நோக்கு-பணி

— நோக்கக்கூற்று —

 

சமூகத்திற்குப் பொருத்தப்பாடுடைய மனித வளத்தையும் உத்தம குடிமக்களையும் உருவாக்குதல்.

 

 

— பணிக்கூற்று —

  •  முறையான கலைத்திட்டத்தினூடாக மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் விருத்தியை ஏற்படுத்தல்.

  •  இணைக் கலைத் திட்டத்தினூடாக தலைமைத்துவம் சேவை மனப்பாங்கு என்பவற்றில் விருத்தியை உருவாக்குதல்.

  • அனைவரையும் கணனித்துறையில் ஆரம்ப அறிவுடையவராக்குதல்.