தமிழ் மன்றம்

2013/ 2014 ம் ஆண்டிற்கான தமிழ் மன்றத்தினது நிர்வாகக்குழு

-பொறுப்பாசிரியா்-

திரு இ.டிகுகுமார்

-தலைவர்-

செல்வன் ப.டெனிஸ்ரன்

-உப தலைவர்-

செல்வன் ந.கவிக்குயிலன்

-செயலாளா்-

செல்வி சி.விஐியதா்சினி

-உப செயலாளா்-

செல்வி த.மயூரதி

-பொருளாளா்-

செல்வி இ.வாசுகி

தரம்-10     செல்வி  சி.தா்சிகா

தரம்-11     செல்வன் மதிவிஐய்

                     செல்வி நேருஐா

தரம்-12     செல்வன் சி.கஐந்தன்

 

 மாணவர்களின் மொழி அறிவை விருத்தி செய்யும் முகமாக அவர்களிடையே கட்டுரை, கவிதை, பேச்சு முதலான போட்டிகளை வகுப்பு ரீதியாக நடாத்திச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாடசாலையில் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் போட்டிகளில் பங்குபற்றினர். கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் எமது மாணவர்களைத் தயார்;ப்படுத்தி பங்குபற்றச் செய்து கோட்டம், வலயம், மாவட்ட மட்டங்களில் எமது மாணவர்கள் பல வெற்றிகளைப் பெற்றனர். தமிழ் மன்றச் செயற்பாடுகளுக்கு அழகியல் பாட ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள்.

திரு.செ.பத்மநாதன் அதிபராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு முதற் தடவையாக இக் கல்லூhயில் தமிழ் விழா இயல், இசை, நாடக நிகழ்வுகளை உள்ளடக்கிய முத்தமிழ் விழாவாக மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. இதன் பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர்.க.சண்முகதாஸ் அவர்கள் கலந்து விழாவைச் சிறப்பித்தார். எதிர் காலத்தில் இம் மன்றத்தின் செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டு மாணவர்களின் ஆற்றல்கள் வளர்க்கப்படுவதுடன் மாகாணம், தேசியம் வரை மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றவும் வெற்றி பெறவும் தமிழ் மன்றம் செயற்படும் என்பது எனது நம்பிக்கை. மன்றச் செயற்பாடுகளைச் சிறப்பாக வழிப்படுத்தும் பொறுப்பாசிரியர் அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.