சுற்றாடல்பாதுகாப்பு

இதன் பொறுப்பாசிரியர்களாக திரு.ஆ.பேரின்பநாயகமும், திருமதி.இ.ரஞ்சனும் செயற்படுகிறார்கள். இதன் தலைவராக செல்வன்.ம.துஸ்யந்தன். செயற்படுகிறார். இவர்கள் பாடசாலைச் சூழலைச் சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதுடன் மரக்கறித் தோட்டம், பூந்தோட்டம், மூலிகைத்தோட்டம், பழமரத்தோட்டம் என்பவற்றைப் பராமரிப்பதுடன் பாடசாலையின் இயற்கை எழிலைப் பேணி மாணவர்களிடையே சிறந்த பொழுது போக்கை உருவாக்கி வருமானங்களை ஈட்டுவதே இக் கழகத்தின் நோக்கமாகும். பாடசரலையில் சேரும் திண்மக் கழிவுகளை சீரான முறையில் அகற்றுவதுடன் சேதன பசளையைத் தயாரித்து பயன் தரும் மரங்களுக்கு இடுகிறார்கள். “இது எமது பாடசாலை, இதன் சூழலைக் காப்போம்.” என்ற உணர்வை இக் கழகம் மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.