சுகாதாரம்

இக் கழகத்தின் பொறுப்பாசிரியராக திரு.ம.சசிக்குமார் அவர்களும் தலைவராக செல்வன் தி. ஜெகன், செயலாளராக செல்வன் இ. கோகிதாஸ், பொருளாளராக செல்வன் ந. கவிக்குயிலன் ஆகியோர் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர்.
பாடசாலையின் சுத்தத்தைப் பேணுவதுடன் மாணவர்களின் சுகாதார, போசாக்கு மேம்பாடு தொடர்பாகச் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து செயலரற்றி வருகின்றனர். மாணவர்களின் சுகாதாரத்தில் அதிக அக்கறையுடன் செயலாற்றுகின்றனர்.

ஒவ்வொரு தவணை ஆரம்பத்திலும் பாடசாலையைச் சிரமதானப் பணி மூலம் துப்புரவு செய்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மேலும் விளையாட்டு, சுகாதாரத் தகவல்களை உடனுக்குடன் அறிவிப்புப் பலகையில் தெரியப்படுத்துகின்றார்கள். இக் கழகத்தின் செயற்பாடு மேலும் சிறப்படைய வேண்டி நிற்பதுடன் கழகத்தின் செயற்பாடுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.