குருளைச் சாரணர்

மீண்டும் எமது பாடசாலையில் 2012ம் ஆண்டு குருளைச் சாரணர் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் பொறுப்பாசிரியராக திருமதி.நிரஞ்சனா சோமாஸ்கந்தன் அவர்கள் செயற்பட்டு வருகிறார். தற்போது மொத்தம் 12 பேர் அங்கத்துவர்களாகவுள்ளனர். அவர்கள் மிக விரைவில் சின்னம் சூட்டப்பட இருக்கிறார்கள். சிறு வயதிலேயே சாரணியத்தின் நோக்கத்தை அறிந்து சிறந்த ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப எமது மாணவர்கள் குருளைச் சாரணர் அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

P4040310