இந்து மாமன்றம்

2013/ 2014 ம் ஆண்டிற்கான இந்துமா மன்றத்தினது நிர்வாகக்குழு

-பொறுப்பாசிரியா்-

திருமதி வ. சண்முகசுந்தர மூா்த்தி

-தலைவர்-

செல்வி சி.விஐியதா்சினி

-உப தலைவர்-

செல்வன் ம.கஐீபன்

-செயலாளா்-

செல்வன் வி.வாசவன்

-உப செயலாளா்-

செல்வி ம.ரம்மியா

-பொருளாளா்-

செல்வி ச.பவித்திரா

-இதழாசிரியா்-

செல்வி த.மயூரதி

தரம்-6      செல்வன் த.ரகுபரன்

தரம்-7      செல்வன் தெ.கோபிராம்

தரம்-8      செல்வன் த.றகுபாலன்

தரம்-9      செல்வன் கவியரசன்

தரம்-10     செல்வன் செ.வாரணன்

தரம்-11     செல்வன் ந.நடனசபேசன்

தரம்-12     செல்வன் ப.சபேசன்

 

இம் மன்றமானது வெள்ளிக்கிழமைகளில் ஆராதனைகளுடன் கூட்டுப்பிரார்த்தனையையும் நடாத்தி வருகின்றது. இக் கழகம் கல்லூரியின் சமய, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயற்பட்டு வருகின்றது. தைப்பொங்கல், நவராத்திரி, நாயன்மார் குருபூசை தினங்களைச் சிறப்பாக நடாத்தி வருகின்றது.

மாணவர் சமய அறிவையும் பண்பாட்டையும் வளர்க்கும் முகமாக நவராத்திரி காலத்தில் பல போட்டிகளை நடாத்துவதுடன் சான்றிதழ்களையும் மன்றம் வழங்குகின்றது.

கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற சைவநெறி மாணவர் திறன் மதிப்பீட்டிற்கு மாணவர்களைப் பங்குபற்றச் செய்வதுடன் சைவ பரிபாலன சபையால் நடாத்தப்படுகின்ற பரீட்சையிலும் மாணவர்களைத் தோற்ற ஒழுங்கு செய்து சரன்றிதழ்கள் பெறுவதற்கு மன்றம் உறுதுணையாகச் செயற்படுகின்றது.