கணினி அன்பளிப்பு

எமது பாடசாலையின் பழைய மாணவரான நோர்வேயில் வசிக்கும் கணபதிப்பிள்ளை புண்ணியமூா்த்தி என்பவா் எமது பாடசாலைக்கு மூன்று கணினித்தொகுதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளாா். அத்துடன் இன்றைய தினம் (03.08.2018) எமது மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை வழங்கி கௌரவித்தார்.


0 Comments