Aesthetic Exhibition-2017

GIT( General Information Technology) Result-2016

Number of sat – 34
Number of pass – 34
Pass percentage – 100%

A – 02
B – 17
C – 10
S – 05

வருடாந்த உயர்தர மாணவா் ஒன்று கூடல்-2017

எமது பாடசலையில் உயர்தர மாணவா் மன்றத்தினால் நாடாத்தப்படும் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு எதிர் வரும் 20-05-2017அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற உள்ளது இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவியும் கணக்காளருமான (B.B.K partnership ltd . Jaffna)திருமதி சர்மீனா தானேஸ் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு-2016

கடந்த 2016 ல் நடைபெற்ற க.பொ.த சா.த பரீட்சையில் கூடிய பெறுபேற்றினை பெற்ற மாணவர் விபரம்

லோ.நிலானி (6A, 1B, 2S)
வி.கீர்த்திகன் (5A, 3B, 1C )
த. சரணியா (5A, 3B, 1S )
த.திருக்குமரன் ( 5A, 3B,1S )
கோ.நிவேதிகா ( 5A, 2C, 2S )
க.டக்சயன் ( 4A, 3B,1c,1S)
ரா.நிசாங்கன் ( 4A, 2B, 2C,1S)
ம.கார்த்திகன் (4A, 2B, 2C )
ஸ்ரீ.தர்சனா ( 4A, 1B, 2C, 1S )
சி.பிரியங்கா ( 3A, 4B, C,S )
ஸ்ரீ.யதுர்சன் ( 3A, 2B, 2C, 2S)
பா.கயூரன் (3A,2B, 2C,2S )
த.ரகுபாலன் ( 2A, 3B, 3C, s)
பா.நிலக்சன் ( 2A, 3B, 2C, S)
சி.தீபனா ( 2A, 2B,1C,4S)
அ.பிரசன்னா ( 2A, 3B,3C, S)
த.துவாரகன் ( 2A, 4C, 2S)
ச.சிற்சொரூபன் ( 2A, 1B, 1C,4S)
ம.றொசான் ( 2A, 1B,1c,3S)
ஜெ.யதுசன் ( 2A, 4C, 2S)
சி.மலரவன் (2A, B,4C,S)
த.கிருபாகரன் (2A,2C,3S)

தோற்றியோர் 83
உயர்தரம் கற்க தகுதி பெற்றோர் – 50
சித்தி வீதம் – 61%

பாடங்களுக்கான சித்திவீதம்

சைவ சமயம் 87.5%
கிறிஸ்தவம் 100%
தமிழ் 78.3%
ஆங்கிலம் 20.4%
விஞ்ஞானம் 56.6%
கணிதம் 60.2%
வரலாறு 74.6%
புவியியல் 96%
வர்த்தகம் 90.6%
குடியுரிமை 27%
சங்கீதம் 83.3%
சித்திரம் 71.4%
நடனம் 100%
நாடகம் 94.2%
விவசாயம் 93.3%
மனைப்பொருளியல் 85.7%
ICT 90%
சுகாதாரம் உடற்கல்வி 70%

விளையாட்டு மைதானம் சீர்செய்யும் போது

DSCN6253
DSCN6250 (more…)